இந்தியாவின் 'பாக்ஸ் ஆபிஸ் கிங்' என மீண்டும் நிரூபித்த அவதார் படம்.. முதல் நாளிலேயே இவ்ளோ கோடி வசூலா?

x

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'அவதார் 2' திரைப்படம், பாக்ஸ் ஆஃப்ஸில் இடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியான இப்படம், முதல் நாளில் மட்டும் 41 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

2009ம் ஆண்டில் வெளியான 'அவெஞ்சர்ஸ்' முதல் நாளில் சுமார் 53 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், 'அவதார் 2' திரைப்படம் 41 கோடி ரூபாய் வசூலுடன், இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் 2வது பெரிய ஓபனர் என்ற சாதனையை படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்