"சார் கால்ல கூட விழுறேன்.. ப்ளீஸ்" - காளைக்காக கதறிய சிறுவன் - விரட்டிய போலீஸ்

x

தகுதியற்ற ஜல்லிக்கட்டு காளையை போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு அவனியாபுரத்தில் சிறுவன் ஒருவன் போலீசாரிடம் அழுது அடம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்