ஏய்.! புளு சட்ட அவ்ளோ தான் லிமிட்டு.." - சுற்றுப்போடும் வீரர்கள்... சொல்லியடிக்கும் காளைகள்... அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு

x

சிறந்த மாடுபிடி வீரருக்கு கார், காளைக்கு பைக் பரிசு

தங்க நாணயம், சைக்கிள், குக்கர் என விதவிதமான பரிசு

முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் பைக் பரிசு

ஒருவர் ஒரு ஜல்லிக்கட்டில் மட்டுமே பங்கேற்க அனுமதி


Next Story

மேலும் செய்திகள்