'வீட்டிற்கு கிரெடிட் கார்டு வரும் வாங்கி வை'..14வது மாடியில் இருந்து கீழே குதித்த சிறுவன்..பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

சென்னை ஆவடியில், தாய் கண்டித்த விரக்தியில், 14வது மாடியில் இருந்து கீழே குதித்து 15 வயது மகன் தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்