காணாமல் போன ஆட்டோ...தானாக வந்து சிக்கிய திருடன் - அலேக்காக தூக்கிய போலீஸ்

x

சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த சங்கர் என்பவர், சில தினங்களுக்கு முன்பு தனது ஆட்டோ காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் மேடவாக்கம் பகுதியில் வாகன தணிக்கையின் போது, ஆட்டோவை ஓட்டிய ஒருவர் தப்பியோட முயன்றார். அவரை மடக்கி பிடித்து விசாரித்த நிலையில், காணாமல் போன சங்கரின் ஆட்டோவை திருடிய தினேஷ் பாபு என்பது தெரியவந்தது. இதையடுத்து தினேஷ்பாபுவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்