ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : கலப்பு இரட்டையர் பிரிவு - அரையிறுதிக்கு முன்னேறிய சானியா - போபண்ணா ஜோடி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் : கலப்பு இரட்டையர் பிரிவு - அரையிறுதிக்கு முன்னேறிய சானியா - போபண்ணா ஜோடி
x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் = கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றுக்கு இந்தியாவின் சானியா மிர்ஸா, ரோஹன் போபண்ணா ஜோடி முன்னேற்றம்


காலிறுதி போட்டியில் டேவிட் - ஜெலீனா ஜோடி ஆடாததால் வாக் ஓவர் அடிப்படையில் சானியா - போபண்ணா ஜோடி அரையிறுதிக்கு தகுதி


Next Story

மேலும் செய்திகள்