ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் திடீர் விலகல்... ஆஸ்திரேலியாவுக்கு மேலும் பின்னடைவு?

x
  • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் விலகியுள்ளார்.
  • ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்பதற்காக, ஆஷ்டன் அகர் சொந்தநாடு திரும்பியுள்ளார்.
  • ஆனால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக, ஆஷ்டன் அகார் இந்தியா திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அதேசமயம் சொந்த காரணங்களுக்காக நாடு திரும்பிய, ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்வெப்சன் ஆகியோர், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக இந்தியா திரும்பவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்