தப்பிய சிங்கங்களால் ஆபத்து...50 நொடிகளில் காலி செய்ய வேண்டும்...மக்களுக்கு எச்சரிக்கை அலாரம் - உயிரியல் பூங்காவில் அதிர்ச்சி சம்பவம்

x

ஆஸ்திரேலியாவில் 4 சிங்கங்கள் தப்பிய காட்சி... சிட்னி உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டது , விலங்குகளுக்கு அருகில் குடிலில் தங்கும் அனுபவம், அரை நிமிடத்தில் குடிலை காலி செய்ய அறிவிப்பு, அதிர்ச்சியில் உறைந்த சுற்றுலாப் பயணிகள்


Next Story

மேலும் செய்திகள்