ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. அதிரடி காட்டியபாட்டீஸ்டா அகுட்... திகில் குறையாத நாக்கவுட் மேட்ச்

x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பிரிட்டன் முன்னணி வீரர் ஆன்டி முர்ரே தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ம் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் பட்டிஸ்டா அகட்டுடன் முர்ரே மோதினார்.

இந்தப் போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்டிஸ்டா, 6க்கு 1, 6க்கு 7, 6க்கு 3, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காம் சுற்றுக்குள் நுழைந்தார்.

தோல்வி அடைந்த முர்ரே தொடரில் இருந்து வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்