"நாம கல்யாணம் பண்ணிக்கலாமா...?"- பெண் எம்.பி.யை அதிர வைத்த கேள்வி - நாடாளுமன்றத்தில் காதலை சொன்ன எம்.பி.,

x
  • ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர், தனது காதலியிடம் காதலை வெளிப்படுத்திய சுவராஸ்ய சம்பவம் நடைபெற்றுள்ளது.
  • விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் எம்.பி. நாதன் லாம்பர்ட், நாடாளுமன்றத்தில் பேசும்போது, பெண் எம்.பி.யான நோஹ் எல்ரிச் என்பவரை பார்த்து நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறேன் என்று கூறினார்.
  • அதனை அனைத்து கட்சி எம்.பி.க்களும் கைதட்டி வரவேற்றனர்.
  • மேலும், நான் திருமண மோதிரத்தை எடுத்து வரவில்லை என்று கூறிய நாதன் லாம்பர்ட், அந்த மோதிரத்தை இரவில் பரிசளிப்பேன் என்று கூறினார்.
  • இதனால் நாடாளுமன்றம், சிறிது நேரம் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்