எதையும் விட்டு வைக்காத வெள்ளம் - கடலாக மாறிய ஆஸ்திரேலியா

x

கொட்டித் தீர்க்கும் கனமழையால் கிழக்கு ஆஸ்திரேலியாவை 3வது வாரமாக வெள்ளப்பெருக்கு ஆட்கொண்டுள்ளது.

வெள்ள பாதிப்பால் 6 பேர் உயிரிழந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் கிழக்கில் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பொதுமக்கள் வாகனங்களில் வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்