திடீரென சுற்றி சுழன்றடித்த சூறாவளி... சுக்குசுக்காக பிய்ந்துபோன படகு - வெளியான பரபரப்பு காட்சிகள்
• ஆஸ்திரேலியாவில் திடீரென ஏற்பட்ட சூறாவளியால் போட்டியில் பங்கேற்க இருந்த பாய்மரப் படகு சேதம் அடைந்தது.
• சிட்னி நகரில் பாய்மரப் படகு பந்தயம் நடைபெற்று வரும் நிலையில், 2ம் நாள் பந்தயத்துக்கு படகுகளுடன் வீரர்கள் தயாராக இருந்தனர்.
• அப்போது, திடீரென சூறாவளிக் காற்று வீசியது. இதனால் பந்தயம் ரத்து செய்யப்பட்டது.
• சூறாவளியில் சிக்கி, கனடா வீரர்களுடைய பாய்மரப் படகு பிய்ந்துபோனது. இது தொடர்பான பரபரப்புக் காட்சிகள் வெளியாகி உள்ளன.
