ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் - அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் விலகல்

x

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் விலகி உள்ளார். வருகிற 16ம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபனில் நேரடியாக பங்கேற்க வீனஸ் வில்லியம்ஸுக்கு வைல்டு-கார்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், காயம் காரணமாக தன்னால் தொடரில் பங்கேற்க முடியாது என வீனஸ் வில்லியம்ஸ் அறிவித்து உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்