ஆஸி. - தென் ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் "டிரா"... டெஸ்ட் தொடரை 2-0 கணக்கில் வென்றது ஆஸி.

x

ஆஸி. - தென் ஆப்பிரிக்கா கடைசி டெஸ்ட் "டிரா"... டெஸ்ட் தொடரை 2-0 கணக்கில் வென்றது ஆஸி.

சிட்னியில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 475 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 255 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி ஃபாலோ-ஆன் ஆனது. பின்னர் 2வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தபோது 5ம் நாள் ஆட்டம் முடிந்தது. இதனால் போட்டி டிரா ஆன நிலையில், ஏற்கனவே 2 போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலியா 2க்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.


Next Story

மேலும் செய்திகள்