"ஆடியோ விவகாரம்...பி.டி.ஆர்-க்காக திமுக வழக்கு தொடுக்காது" - டிகேஎஸ் இளங்கோவன்

x

தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் அவருடைய தனிப்பட்ட விவகாரம் என்றும், அவர் தான் வழக்கு தொடுக்க வேண்டும் என்றும் கட்சி அவருக்காக வழக்கு கொடுக்காது என திமுக செய்தி தொடர்பாளர் டி கே எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்