சீரியல் நடிகை திவ்யா குறித்து பகீர் ஆடியோ... பரபரப்பை கிளப்பிய அர்னவ்

சீரியல் நடிகை திவ்யா குறித்து பகீர் ஆடியோ... பரபரப்பை கிளப்பிய அர்னவ்
Published on

பெண்கள், திருநங்கை, ஓரினச்சேர்க்கை என சீரியல் நடிகர் அர்னவ் மீது பல அடுக்கடுக்கான புகார்களை வைத்த சீரியல் நடிகை திவ்யாவுக்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, அர்னவ்வின் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை விரிவாக பார்ப்போம்... 

X

Thanthi TV
www.thanthitv.com