பிரபல சீரிஸ்-யின் பொருட்கள் ஏலம்

x

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட சீரிஸ்களில் சென்ற ஆண்டு வெளியான 'நோ டைம் டூ டை' படத்தில் டேனியல் கிரெய்க்

பயன்படுத்திய ஆஸ்டன் மார்டின் கார், உடை, வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் ஏலத்திற்கு வந்துள்ளனர். லண்டனில்

ஏலம் விடப்படும் இந்த பொருட்கள் மூலம் சுமார் 86 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியாகி 60 ஆண்டு கால விழாவை கொண்டாடும் விதமாக ஏலம் விடப்படும் இந்த பொருட்களின் மூலம் திரட்டப்படும் நிதி, தொண்டு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்