பெற்றோர், மாணவர்கள் கவனத்திற்கு.. அனைத்து தனியார் பள்ளிகளிலும் இது கட்டாயம்"

x

அனைத்து தனியார் பள்ளிகளிலும், கட்டாயம் தமிழ் பயிலும் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளின் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, வரும் கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக படிப்பதை உறுதி செய்ய வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் திட்டத்தை அனைத்து தனியார் பள்ளிகளும் செயல்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்