கவனம் ஈர்க்கும் 'வித்தைக்காரன்' டீசர்... மேஜிக் மேனாக நடித்துள்ள சதீஷ்

x

வித்தைக்காரன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மாஸ்டர், விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜிடம் அசோசியட் இயக்குநராக பணியாற்றிய வெங்கி இயக்கும் வித்தைக்காரன் படத்தில், கதாநாயகனாக சதீஷ் நடித்துள்ளார். மேஜிக் கலைஞராக அவர் நடித்துள்ள டீசர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்