அணுமின் நிலையத்தின் மீது தாக்குதல்..மாறி மாறி குற்றச்சாட்டும் ரஷ்யா - உக்ரைன்

x

ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனிய நகரமான ஜப்போரிஜியாவில் இருக்கும் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தில் தொடர்ந்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. தெற்கு உக்ரைனில் உள்ள ஜப்போரிஜியா அணுமின் நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதாகவும், அணுசக்தி பேரழிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் உக்ரைன் மீது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. இதை மறுத்துள்ள உக்ரைன் தரப்பு, ரஷ்யா மீது பழி சுமத்தி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்