கையில் வாள் ஏந்திய கும்பல்..! - பட்டப்பகலில் கடை உரிமையாளர் மீது தாக்குதல் - அதிர வைக்கும் காட்சி

x
  • மும்பையில் பட்டப்பகலில் கடை உரிமையாளர் ஒருவரை ஒரு கும்பல் துரத்திச் சென்று தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பைத்துனியில் கடை உரிமையாளருடன் வாக்குவாத‌த்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
  • இதையடுத்து, வாள் எடுத்து கடை உரிமையாளரை மக்கள் மத்தியில் துரத்திச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளது. சிசிடிவியில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.
  • இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டது அமீர் ரயிஸ் அகமது கான் மற்றும் விநாயக் ராஜூ படேல் என தெரிய வந்துள்ளது.
  • அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்