விஞ்ஞானி கான்ட்ராக்டர்களின் அட்ராசிட்டி மீண்டும் ஸ்டார்ட்..!

x

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகே, மின் கம்பத்தை அகற்றப்படாமல் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் இணைப்பு சாலையை விரிவுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால், ஒப்பந்த தார‌ர்கள் சாலையோரம் உள்ள மின்கம்பங்களை அகற்றாமல், சாலை விரிவாக்கம் செய்துள்ளனர். இதனால் மின்கம்பங்கள் நடுரோட்டில் நிற்பதால், விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்