காதலியின் கல்லீரல், குடலை வைத்து சைக்கோ காதலன் செய்த கொடூரம் - அடுத்தடுத்து வெளிவரும் பயங்கரம்

x

தலைநகரை உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கு.

கொலையாளி குறித்து அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி.

கல்லீரல், குடல் பாகங்களை காட்டுக்குள் வீசிய கொலையாளி.

சமையலறையில் இருந்த ரத்தக்கறைகள்.

ரத்த மாதிரிகள் சோதனை செய்ய அனுப்பி வைப்பு.

டிஎன்ஏ சோதனைக்கு ஷ்ரத்தாவின் தந்தைக்கு அழைப்பு.

அடுத்தடுத்து வெளிவரும் பயங்கர தகவல்கள்.

ஃப்ரிட்ஜை சுத்தம் செய்ய ரசாயன பயன்பாடு.

சமையல் கலையில் கைதேர்ந்தவர் அப்தாப்.


Next Story

மேலும் செய்திகள்