நண்பர்கள் செய்த விபரீத செயல்...தீ பற்றிய Birthday boy-யின் தலை - பதறவைக்கும் காட்சிகள்

x

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தில், ஃபயர் கன் மற்றும் கிரீம் ஸ்பிரே பயன்படுத்தியதால், முகத்தில் தீ பற்றி, ஒருவர் பாதிக்கப்பட்டார். சிந்தி மேகே என்ற இடத்தில் ரித்திக் வான்கடே என்ற இளைஞர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடினார். அப்போது நண்பர்கள் ஹிருத்திக் முகத்தில் கிரீம் ஸ்பிரே தெளிக்க தொடங்கினர். அதே நேரத்தில், ஒருவர் ஃபயர் கண்ணையும் பயன்படுத்தினார்..அப்போது, 'ஃபயர் கன்' தீப்பொறி, ரித்திக் வான்கடேவின் முகத்தில் விழுந்து, தீ பற்ற தொடங்கியது. முகத்தில் இருந்த தீ அணைக்கப்பட்டு அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்