அட்லீயின் ஜவான் திரைப்படம் - ரசிகர்களுக்கு ஒரு ட்விஸ்ட்..

x

ஷாரூக் கான் நடிக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் அறிமுகமாகும் இந்த படம், ஜூன் 2ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது, செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிப்போகிறது. பான் இந்தியா படங்களின் வரவு அதிகமாகவுள்ள இந்த காலகட்டத்தில், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் மட்டுமே வெளியாகிறது ஜவான்.


Next Story

மேலும் செய்திகள்