அடேங்கப்பா.. நான்காவது நாளிலே வசூலை வாரி குவித்த PS 2 - எவ்வளவு தெரியுமா?

x

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன்-2 திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது.

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருவதோடு, உலகம் முழுவதும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

வெளியான நான்காவது நாளில் படம், 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை ஈட்டியுள்ளதாக வீடியோவை வெளியிட்டு படக்குழு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்