#BREAKING || "உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை.." - ஐகோர்ட்டில் பச்சையப்பன் நிர்வாகம் விளக்கம்

x

"பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளின் 254 உதவி பேராசிரியர்கள் பணிக்கு வருவதை தடுக்கவில்லை" - சென்னை உயர்நீதிமன்றத்தில் பச்சையப்பன் அறக்கட்டளை விளக்கம்

கல்லூரி முதல்வர்கள் விளக்க மனுவாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்