🔴LIVE : திமுக அரசை கண்டித்து சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்

x

தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே அதிமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாமற்றும் மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவின் பங்கேற்றுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்