ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேர்.. மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் நெல்லையப்பர்..!

x

நெல்லையில், நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது

10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் தற்போது நடைபெறுகிறது

தேரோட்டத்தை அமைச்சர் சேகர் பாபு, சபாநாயகர் அப்பாவு உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்

கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா


Next Story

மேலும் செய்திகள்