ஆசிய சீனியர் பவர் லிஃப்டிங்..தங்கம் வென்ற சென்னை வீரர் சண்முகம் - நண்பர்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்பு

x

ஆசிய சீனியர் பவர் லிஃப்டிங் போட்டியில், சென்னை வீரர் சண்முகம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். கேரள மாநிலம் ஆலப்புழாவில் நடைபெற்ற இந்த போட்டியில், ஆசியாவை சேர்ந்த 42 நாடுகளின் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற சண்முகம் 83 கிலோ எடை சீனியர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகை தந்த அவரை நண்பர்களும், உறவினர்களும் உற்சாகமாக வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்