நரிக்குறவ பெண் அஸ்வினி வங்கியில் கூச்சல் போட்டு கலாட்டா..! கமிஷன் வாங்கினாரா..? பரபரப்பு வீடியோ

x

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நரிக்குறவ பெண் அஸ்வினி, அங்குள்ள ஒரு வங்கியில் கூச்சல் போட்டு கலாட்டாவில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் பரிந்துரையின் பேரில்,அப்பகுதியில் செயல்பட்டு வரும் பூஞ்சேரி நரிக்குறவர்கள் 7 பேருக்கு, தலா 1 லட்சம் வங்கி கடன் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்த கடனை நரிக்குறவ பெண் அஸ்வினி வாங்கிக் கொடுத்ததாக கூறப்படும் நிலையில், அவர் 4 பேரிடம் 20 ஆயிரம் கமிஷன் பெற்றதாக வங்கியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அவர் வங்கியில் கூச்சல் போட்டு கலாட்டாவில் ஈடுபட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்