வெற்றிக்கு வித்திட்ட அஸ்வின் ஆட்டநாயகன்...தொடர் நாயகன் விருதை வென்ற புஜாரா

x

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறிக் கொண்டிருந்தபோது, நிலைத்து நின்று ஆடிய அஸ்வின், 42 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். மட்டுமின்றி இந்தப் போட்டியில் அஸ்வின் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இந்த தொடரில் ஒரு சதம், ஒரு அரைசதம் அடித்த புஜாரா தொடர் நாயகன் விருதை தனதாக்கினார்.


Next Story

மேலும் செய்திகள்