#BREAKING || தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு

#BREAKING || தமிழக கிரிக்கெட் சங்க தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு - இந்த அமைச்சரின் மகனா இவர்?
x

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு, அசோக் சிகாமணியை எதிர்த்து போட்டியிட தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் பிரபு, மனுவை பிரபு வாபஸ் பெற்றதை தொடர்ந்து, அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக பழனி தேர்வு செய்யப்பட்டுள்ளார், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் அசோக் சிகாமணி அமைச்சர் பொன்முடியின் மகன்


Next Story

மேலும் செய்திகள்