ஆஷஸ் டெஸ்ட் தொடர் - தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி. - சமன் செய்யுமா இங்கிலாந்து

x

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டி இன்று நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, பிற்பகல் 3.30 மணிக்கு மான்செஸ்டர் நகரில் இந்தப் போட்டி ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் ஆஸ்திரேலியாவும், சமன் செய்யும் நோக்கில் இங்கிலாந்தும் களமிறங்க உள்ளதால், இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.


Next Story

மேலும் செய்திகள்