மலையில் உச்சியிலிருந்து புகை மண்டலமாக வெளியேறிய சாம்பல்... மெக்சிகோ வெளியிட்ட ட்ரோன் வீடியோ

x

மெக்சிகோவில் மலை உச்சியிலிருந்து புகை மண்டலமாக சாம்பல் வெளியேறிய, ட்ரோன் காட்சிகள், வெளியாகி உள்ளன. அங்குள்ள எல் போபோ பள்ளத்தாக்கில் இருந்து புகை மற்றும் சாம்பல் விண்ணை முட்டும் உயரத்திற்கு வெளியேறியது. அங்கு எரிமலைக் குழம்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்பதை உறுதிபடுத்திய மெக்சிகன் அதிகாரிகள், இந்த சாம்பல் புகையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்