ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்'... அதிரடி காட்சிகளுடன் கவனம் ஈர்க்கும் டிரெய்லர்

x

ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்து வருகிறது. முத்தையா இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், அதிரடி காட்சிகள் நிறைந்த டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்