பருத்திவீரன் லுக்கில் ஆர்யா | பின்னணியில் பாட்ஷா ரஜினி | மிரட்டும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

x

முத்தையா இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்திற்கு, 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ள நிலையில், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இதனிடையே, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை, இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்