ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் 'MR. X'

ஆர்யா, கவுதம் கார்த்திக் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகும் 'MR. X'
Published on

ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு "மிஸ்டர் X" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை FIR படத்தை இயக்கிய மனு ஆனந்த இயக்குகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com