அரவிந்த் கெஜ்ரிவால் மும்பை பயணம்

x

ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் மும்பை சென்றுள்ளார். அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நாளையும் , உத்தவ் பாலாசாகேப் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேஆகியோரை இன்றும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி மாநில அரசின் நிர்வாக அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு பிறத்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு திரட்டி வரும் அரவிந்த கெஜ்ரிவால் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்