மீண்டும் இந்தியாவை வம்பிழுக்கும் ஜி ஜின் பிங்... 11 இடங்களின் பெயரை மாற்றி அட்டூழியம் -அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க துடிக்கும் சீனா

x
  • அருணாச்சல பிரதேசத்தை தெற்கு தீபெத் என கூறி வரும் சீனா, அதனை உரிமை கொண்டாடி வருகிறது.
  • ஏற்கனவே அங்கு அத்துமீறி கட்டுமானங்களை எழுப்புவது, கிராமங்களை உருவாக்குவது என அட்டூழியம் செய்து வந்த சீனா, இம்முறை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை மாற்றியுள்ளது.
  • அங்குள்ள ஐந்து மலைகள், இரண்டு நிலப்பரப்பு, இரண்டு குடியிருப்பு பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகளுக்கு சீனா புதிதாக பெயரிட்டுள்ளது.
  • இதற்கு முன்பும் இது போல் இரு முறை அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 21 இடங்களின் பெயர்களை சீனா மாற்றி அறிவித்திருந்தது.

Next Story

மேலும் செய்திகள்