ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் பயன்படுத்தப்பட்டிருக்கும் பத்திகளுக்கு இடைக்கால தடை.
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு