🔴LIVE : பள்ளி கல்வித்துறை சார்பாக கலைத் திருவிழா - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

x

பள்ளி கல்வித்துறை சார்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவை மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நிதி & மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் துவங்கி வைக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்