40 லட்சத்தை உடைத்து பறக்கவிட்ட அர்ஷ்தீப் சிங்

40 லட்சத்தை உடைத்து பறக்கவிட்ட அர்ஷ்தீப் சிங்
Published on

மும்பை அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டபோது, பஞ்சாப் வீரர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அதில் 2 ரன்களை மட்டுமே கொடுத்த அவர், திலக் வர்மா மற்றும் இம்பேக்ட் வீரர் வதேரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இருவரின் விக்கெட்டுகளையும் ஸ்டம்புகளை உடைத்து பறக்கவிட்டு அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் உடைத்த ஸ்டம்புகள் விலை உயர்ந்தது என்றும், சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்பு இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com