சூடானிலிருந்து 150 இந்தியர்கள் வருகை...மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு

x

உள்நாட்டு போரால் சூடானில் சிக்கிய இந்தியர்களில் மேலும் 150 பேர் பாதுகாப்பாக ராஜ்கோட் அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு மாலை அணிவித்து மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்