இசையமைப்பாளராக அறிமுகமாகும் A.R.ரஹ்மானின் மகள்... எந்த படத்திற்கு தெரியுமா?

x

A.R.ரஹ்மானின் மகள் கதீஜா ரஹ்மான், 'மின்மினி' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். 'சில்லுக்கருப்பட்டி' புகழ் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள இந்த படம் 6 ஆண்டுகளாக தயாராகி வருகிறது. "இனிய குரலில் பாடும் கதீஜா , சிறந்த இசையமைப்பாளரும் கூட" என இயக்குநர் ஹலீதா புகழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்