அர்னால்டுக்கு நெட்ஃப்ளிக்ஸ் வழங்கிய புதிய பொறுப்பு..!

x

நெட்ஃப்ளிக்ஸ் OTT-யின் Chief Action Officer ஆக, ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நியமிக்கப்பட்டுள்ளார் என புதிய வீடியோ வெளியாகியுள்ளது.

அலுவலகத்துக்கு பீரங்கியில் வந்து இறங்கும் அர்னால்டு, ரசிகர்கள் விரும்பும் ஆக்‌ஷன் படங்களை தேர்வு செய்ய தன்னை விட பொருத்தமானவர் யார் இருக்க முடியும் என கேட்பதுபோல் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்