நள்ளிரவில் வேட்டை தடுப்பு காவலர் மீது கட்டையால் சரமாரியாக தாக்கிய ராணுவ வீரர் - தென்காசியில் பரபரப்பு

x

தென்காசி மாவட்டத்தில் வனக் காவலரை ரானுவ வீரர் ஒருவர் கட்டையால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாசுதேவநல்லூர் அருகே உள்ள சிவகிரி வனச்சரக அலுவலகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணிபுரிந்து வருபவர் பாலசுப்ரமணியன்.

இவர் பணியில் ஈடுபட்டிருக்கும் போது நள்ளிரவில் திடீரென வந்த ராணுவ வீரர் ஒருவர் உருட்டை கட்டையால் பாலசுப்ரமணியனை தாக்கி தப்பி சென்றுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த காவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்