ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து... பயிற்சியின் போது நிகழ்ந்த பயங்கரம் - பயணித்தவர்கள் நிலை என்ன?

x

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் பயிற்சியின் போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்திற்குள்ளாகின. HH60 பிளாக்ஹாக் ரக ஹெலிகாப்டர்கள் விபத்திற்குள்ளான நிலையில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பன குறித்த தெளிவான தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.


Next Story

மேலும் செய்திகள்