மங்காத்தா போல "துணிவு" படத்தில் அஜித்துடன் அர்ஜூனா..?

x

நடிகர்கள் அர்ஜூன் மற்றும் அஜித்குமார் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

2011ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான மங்காத்தா படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், ரசிகர்கள் இன்றும் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் மங்காத்தா படத்தில் இணைந்த கூட்டணி மீண்டும் துணிவு படத்தில் ஒன்று சேர்ந்ததா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்