"தமிழகத்தில் மோடி இன்ஜின்.. அண்ணாமலை எதிர்க்கட்சி தலைவர்" - அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேச்சு

• அர்ஜுன் சம்பத், தலைவர் இந்து மக்கள் கட்சி • "தமிழகத்தில் மோடியை என்ஜினாக மாற்ற முயற்சிக்கிறோம்" • "பாஜக வளர்ந்தால் அதிமுகவுக்கு நல்லது" • "அதிமுக வளர்ந்தால் பாஜகவுக்கு நல்லது" • "எதிர்க்கட்சித் தலைவராக அண்ணாமலை செயல்படுகிறார்"
X

Thanthi TV
www.thanthitv.com